2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியாவ-ரணபிம பிரதேசத்தில், நேற்று (25) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இனம்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரியாவ பகுதியைச் சேர்ந்த, 38  வயதுடைய வர்த்தகர் ஒருவரே, துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .