2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் உள்ள தும்புத் தொழிற்சாலையில், நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயினால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .