2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

துறைமுகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக்  கருத்திற்கொண்டு, பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், சகல மீன்பிடித் துறைமுகங்களின் பாதுகாப்பை உச்ச அளவில் உறுதிப்படுத்த  நடவடிக்கை எடுக்குமாறு,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி,  மீன்பிடித்துறைமுகக்  கூட்டுத்தாபனம் மற்றும் அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

 பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில், இலங்கைக்  கடற்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தி செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .