J.A. George / 2019 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கைளித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதற்கு முன்னதாக, ஊவா மாகண ஆளுநர் மார்ஷ்ல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கைளித்தமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026