Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனைக்கு நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கையை நாடாளுமன்றுக்கு பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என, தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago