2025 ஜூலை 16, புதன்கிழமை

தெற்கு அதிவேக பயணிகளுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு, மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மணித்தியாலத்துக்கு, 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு, சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுளளனர்.

தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையில், இன்று (06) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக,  அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவுப் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக இருள் சூழ்ந்திருப்பதால் வாகனங்களின் முன்விளக்குகளை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறும் சாரதிகள் கோரப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .