Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதியமைச்சர் பாலித தெவரபெரும உள்ளிட்ட ஆறு பேர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பேரும் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை பிணையில் விடுவிப்பதாக மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .