2025 ஜூலை 05, சனிக்கிழமை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விலங்கு மருத்துவமனை

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய மிருக வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளுடன் கூடிய புதிய கட்டடம் இதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பாரதூரமான பாதிப்புக்கு உள்ளான விலங்குகளை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதற்காக விசேட இயந்திரமொன்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த வைத்தியசாலை திறக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுமக்களுக்கு வைத்தியசாலையை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .