Editorial / 2019 செப்டெம்பர் 08 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தொழில்சார் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் வியத்மக அமைப்பின் மாநாடு கொழும்பில் இன்று (08) நடைபெறுகிறது.
இதன்போது, தேசத்தை கட்டியெழுப்புவதற்கான தனது பார்வையை கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் டாக்டர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய மாநாட்டில் பல அறிஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago