2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சினிமா பூங்காவை மறுசீரமைக்க தீர்மானம்

Kamal   / 2020 ஜனவரி 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரன்மினிதென்ன தேசிய சினிமா பூங்காவை மீள புனரமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு இராஜாங்க லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன அதிகாரிகளுக்கு அறிவுருத்தல் வழங்கியுள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அண்மையில் இந்த பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டடிருந்ததையடுத்தே அதன் அபிவிருத்தி பணிகளை துரிப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது. 

இந்த பூங்கா குறைந்த செலவில் திரைப்படங்களை தயாரிப்பதற்கான உதவிகளை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டதெனவும், அதனை மீண்டும் புதுப்பிப்பதால்  சுற்றுலாப் பிரயாணிகளில் கவனத்தை ஈர்க்க முடியுமெனவம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .