Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாடசாலைகளில் காணப்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கலவியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பதவிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விணப்பங்கள் கோரும் நடவடிக்கை நாளை மறுதினம் ஆரம்பமாவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அதிபர் பதவிகளுக்கான கல்வித் தகைமைகள் உள்ளிட்ட மேலதிக விவரங்கள் நாளை மறுநாள் (31) முதல் கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் பார்வையி்ட முடியும்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago