2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 84.00 ரூபாயாக இருந்த 1 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை தற்போது, 94.00 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .