2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்’

Editorial   / 2018 நவம்பர் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையை அடுத்து, தேர்தல் ஒன்று இடம்பெறுமாக  இருந்தால் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே காணப்படுமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் படிப்படியாக நடைபெறும் தேர்தலில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஹான ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .