2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘தேர்தலுக்கு தயார்’

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உரைக்குப் பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, தேர்தலுக்குத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தவிசாளர், தேர்தலுக்குத் தயாராக இருக்கின்ற போதிலும், சட்டரீதியான அரசாங்கமொன்று, முதலில் உருவாக்கப்படுவது அவசியமானது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “ஜனநாயக வலைப்பின்னலின் கீழேயே, ஒரு தேர்தல் நடக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .