2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(31) கூடவுள்ளது.

இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 2020 வாக்காளர் பெயர்ப் பட்டியல் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .