Kamal / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்து நடைபெறவுள்ள தோர்தல் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று எதிர்வரும் (20) ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹுல், ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் ஆபேசேகர உள்ளிட்டோரும் கலந்துகொள்வர் என அறிய முடிகிறது.
மேற்படி சந்திப்புக்காக மாவட்ட செயலாளர்கள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago