2026 மே 11, திங்கட்கிழமை

dd

தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்

Editorial   / 2019 ஜூலை 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் பணியாளர்கள் ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

நேற்று (16) மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடையாள வேலைநிறுத்தமானது, இரண்டு நாள்களுக்கு தொடரும் எனவும் தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அத்துடன், தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், இரண்டு  நாள்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் தொடர் வேலை நிறுத்தமாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .