Editorial / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, முடக்கப்பட்டிருக்கும் பொலிஸ், கிராம சேவகர் பிரிவுகளில், 51 பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த 51 பிரிவுகளும் உள்ளன.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .