Editorial / 2020 ஜூன் 18 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் நேற்று (17) பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1924 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களிடையே 7 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், இவர்களில் 5 பேர் சென்னையிலிருந்து நேற்று (17) நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய இருவரும் கடற்படையச் சேர்ந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1397 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 516 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago