Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2020 நவம்பர் 01 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரனை பிரதேசத்திலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் மேலும் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹொரனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் இத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, 145 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனத்தில் 6,000 பேர் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago