2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நைஜீரியப் பெண் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு - குடியகழ்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் நைஜீரியா நாட்டுப் பெண்ணொருவரை, நேற்று புதன்கிழமை (09) பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நைஜீரியா பிரஜையான குறித்த பெண்ணை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணின் விசாக்காலம், கடந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .