Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜீன மகேந்திரன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று பிற்பகல் 4.10 மணியளவில், நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும், பிணைமுறிகள் மோசடி விவகாரம் தொடர்பிலான அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னைய தினமான 27ஆம் திகதியன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், அவரை, விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யுமாறு, ஒன்றிணைந்த எதிரணியினர், நேற்றைய தினம், கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
நிலையில், அதற்கு முன்னைய தினமான 27ஆம் திகதியன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், நாளை நாடு திரும்பவுள்ள அவரை, விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யுமாறு, ஒன்றிணைந்த எதிரணியினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும், பிணைமுறிகள் மோசடி விவகாரம் தொடர்பிலான அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்ட
நிலையில், அதற்கு முன்னைய தினமான 27ஆம் திகதியன்று, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், நாளை நாடு திரும்பவுள்ள அவரை, விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யுமாறு, ஒன்றிணைந்த எதிரணியினர் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
58 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
4 hours ago