2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிப்பு

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு - செலவுத் திட்டம் 2017, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் உள்ள ஒலிவாங்கிகள், செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒலிவாங்கிகளை திருத்தியமைக்கும் பணிகள் இதுவரை முடிவுக்கு வராததால், நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோருக்கு கருத்து தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .