2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீதித்துறையில் 70 பேருக்கு இடமாற்றம்

Kanagaraj   / 2016 நவம்பர் 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் 70 பேர் இடமாற்றப்படவுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் யாவும், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்.

இவ்விடமாற்றத்துக்கு எதிரான கடிதத்தை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் ஆர்.பி.டி.பி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .