2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாய்களின் எண்ணிக்கை 25 இலட்சமாக குறைப்பு

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஊடாக நாட்டின் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சை ஊடாக 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர், சுமார்  30 இலட்சமாக இருந்த நாய்களின் எண்ணிக்கை தற்போது, 25 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான முறையில் விலங்குகளை மேலாண்மை செய்வதற்கான கால்நடை வைத்தியர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்  கால்நடை வைத்தியர் சமித் நாணயக்கார, இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 9 இலட்சம் அறுவை சிகிச்சைகள் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக நீர்வெறுப்பு நோயை குறைக்க முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .