2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கு பயணமானார் பிரதமர்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சற்று முன்னர் (நண்பகல் 12.15க்கு) நியூசிலாந்து நோக்கிப் பயணமானார். அந்நாட்டுப் பிரதமர் ஜோன் கீ விடுத்த விசேட அழைப்பையடுத்து, மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் பயணமானார்.

இந்நிலையில், இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்துக்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறையாகும். இதில், பிரதமரின் பாரியார், அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும், அவருடன் பயணமாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .