2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நீதிமன்றம் செல்கிறது சஜித் அணி

Editorial   / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பாக மனுவொன்றை   சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி,   உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (26)  தாக்கல் செய்யவுள்ளது.   

   பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,ஹர்ஷன ராஜகருணா மற்றும் முஜிபுர்  ரஹ்மான் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X