2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நீதிமன்றில் நாளை ரணில் ஆஜராகமாட்டார்?

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நாளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆஜர்படுத்த வேண்டியுள்ளபோதும், அவர் அன்று நீதிமன்றத்தில் ஆஜராவதை அவரது உடல்நிலை தடுப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருந்துகளை உள்ளெடுக்குமாறும், அடுத்த மூன்று நாள்களுக்கு ஓய்வெடுக்குமாறு விக்ரமசிங்கவுக்கு ஆலோசனையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X