2025 மே 12, திங்கட்கிழமை

’நன்கொடையில் கைவைக்க இடமளிக்க முடியாது’

J.A. George   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய தனவந்தர்களால் இலங்கையில் உள்ள ஏழைகளின் முன்னேற்றத்துக்கு வழங்கிய நிதியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது தனிப்பட்ட தேவைக்கு பயன்டுத்த இடமளிக்க முடியாது என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்ட, கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X