Editorial / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, திருமண பந்தத்தில் இன்று (12) இணைந்துகொள்கின்றார்.
இன்றுக் காலை, கொழும்பு, கங்காராமை விஹாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், தங்கல்லையிலுள்ள கார்ல்டனின் திருமண வைபவம் இடம்பெறுகின்றது.
நாமலும், அவருடைய காதலியான லிமினி வீரசிங்ஹவும், இரு வீட்டாரின் அனுமதியுடன் திருமண பந்தத்தில் இன்று இணைந்துகொள்கின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் விசேட விருந்துபசார வைபவம் இடம்பெறவுள்ளது.

7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026