Editorial / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015 ஆம் ஆண்டின் நல்லாட்சி அரசாங்க வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொண்டு மக்கள் செயற்பட வேண்டும் என, தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை மக்கள் வரலாற்றினை மற்றக்க மாட்டார்கள் என்று தெரிவித்த தேரர், அதன் காரணமாக நல்லாட்சியின் பயணத்துக்கு 2015 ஆம் ஆண்டு கைகோர்த்ததை போல தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago