Editorial / 2025 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர், யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை (02) வருகை தந்திருந்தார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

8 minute ago
16 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
4 hours ago