Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும், அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz க்கும் இடையில், இன்று (12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தேயிலை, இறப்பர், தெங்கு, கஜூ போன்ற பெருந்தோட்ட உற்பத்திகள் குறித்து, இருதரப்பினரும் விரிவாக கலந்துரையாடியுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago