2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாங்கள் பங்​கேற்கமாட்டோம்: ஜே.வி.பி

Editorial   / 2018 நவம்பர் 18 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (18) மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கின்ற சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மாட்டோமென, ஜே.வி.பி அறிவித்துள்ளது.

சர்வக்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (17) அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .