J.A. George / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் சுமார் 242 தடுப்பூசி நிலையங்கள் இன்று (25) செயல்படும்.
மட்டக்களப்பில் 32, இரத்தினபுரியில் 25, திருகோணமலையில் 22, கொழும்பில் 20 அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டையில் தலா 19 உட்பட நாடளாவிய ரீதியில் 23 மாவட்டங்களில் தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்னதாக, 305,370 டோஸ் ஃபைசர் தடுப்பூசி நெதர்லாந்திலிருந்து, இன்று காலை நாட்டை வந்தடைந்தை குறிப்பிடத்தக்கது.
ஹாஸ்
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025