2025 மே 07, புதன்கிழமை

நாடளாவிய ரீதியில் 3,880 பேர் கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் நேற்று(13) முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையின்போது, 3,880 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது, பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகத்தில் 672 பேரும், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டுவந்த 127 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 1,572 பேரும், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 983 பேரும், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த 8 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 518 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X