2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாடாளுமன்ற குழுக்களுக்காக தலைவர்கள் தெரிவு

Editorial   / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச கணக்காய்வு மற்றும் கோப் குழு ஆகியவற்றுக்கு இன்று (07) தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கோப் குழு பிற்பகல் இரண்டு மணிக்கும், அரச கணக்காய்வு குழு 2.30 க்கும் கூடவுள்ளது.

முன்னதாக, இரு குழுக்களுக்கம் தலா 16 உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .