Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு, பிரதமர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தெரிவுக்குழுவில் முன்னிலையாகி அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் தயாராகவிருப்பதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் பிரதமர் முன்னிலையானதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பிரதமர் முன்னிலையாக வேண்டிய திகதி குறித்து, பிறகு அறிவிப்பார்களென்றும் தெரிவித்துள்ளார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago