2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாடாளுமன்றக் குழப்பம் குறித்து விசாரிக்க, சபாநாயகரால் குழுவொன்று நியமனம்

Editorial   / 2018 நவம்பர் 29 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் அண்மைய சபை அமர்வுகளின் போது இடம்பெற்ற குழப்பங்கள் மற்றும் மோதல்கள் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்ளக விசாரணையொன்றையும் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதெனது என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அதற்காக, நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளரொருவரின் தலைமையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்நாயக்க, மாவை சேனாதிராஜா ஆகியோர் அடங்கிய குழுவொன்று, தன்னால்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .