Editorial / 2020 ஏப்ரல் 16 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான 5 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 5 பேரில் நால்வர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago