S. Shivany / 2021 ஜனவரி 01 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 597 பேர் நேற்று(31) அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கமைய, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுடைய மேலும் 7,776 பேர் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில், 35,329 பேர் குணமடைந்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago