J.A. George / 2020 நவம்பர் 04 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
திவுலுப்பிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணியில் நேற்று (409) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 401 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏனைய 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.
இதனையடுத்து, திவுலுப்பிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றளார்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 8266 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை 11744 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 6140 வைத்தியசாலைகளில் உள்ளனர்.
5581பேர் குணமடைந்துள்ளதுடன், 23 பேர் இதுவரை இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago