2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘நாட்டுக்காக எடுத்த தீர்மானத்தை மாற்ற வேண்டாம் ’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் எதிர்காலத்துக்காக எடுத்த தீர்மானத்தை எதற்காகவும் மாற்ற வேண்டாமென, சிங்கள ராவய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியின் சவாலை வெற்றிக் கொள்வதற்காக தேவையான ஒத்துழைப்பை வழங்க நாட்டு மக்களைப் போல் தாமும் ஜனாதிபதியுடன் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .