2025 ஜூலை 16, புதன்கிழமை

நாலக டி சில்வா கைது செய்யப்படலாம்?

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா எந்நேரத்தில் வேண்டும் என்றாலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த படுகொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் குரல், அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, குறித்த அழைபேசி உரையாடலில் உள்ள குரல், நாலக சில்வாவின் குரல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகவே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என பொலிஸ் உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .