2025 ஜூலை 16, புதன்கிழமை

நாலக்க–நாமல் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும், முன்னாள் ​பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டீ சில்வா மற்றும் ஊழல் ஒழிப்பு படையணியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  நாமல் குமார ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கோட்டை நிதவான் லங்கா ஜயரத்ன இன்று (05), உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .