Editorial / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வனாத்தவில்லு – சேரக்குளி களப்பில் பெருந்தொகையான மட்டி உயிரினம் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், பெருமளவிலான மட்டி உயிரினம் உயிரிழந்த நிலையில் தமது வலைகளில் சிக்குண்டதாகத் தெரிவித்தனர்.
இதுபோன்ற நிகழ்வு கடந்த மாதம் இடம்பெற்றதுடன், மட்டி உயிரினத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாகவும் இவை அதிகளவில் உயிரிழப்பதற்கான காரணம் என்னவெனத் தெரியவில்லையென்றும், இதுகுறித்து உடனடியாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் மீனவர்கள் கவலைத் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago