Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை (11) அதிகாலை 5 மணியிலிருந்து 9 மணிவரையிலும் பின்னர் மாலை 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரையான காலப்பகுதியில், வவுனியாவும் அதனையண்டிய பிரதேசங்கள் சிலவற்றிலும் நீர்வெட்டு இடம்பெறுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புளியங்குளம், வவுனியா நகர், யாழ்ப்பாணம் வீதி, இறம்பைக்குளம, குடியிருப்பு, தோனிக்கல், கோயில்குளம், தெற்கு இலுப்பைக்குளம் ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலையின் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ள நிலையிலே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபையால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago