S.Renuka / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் வறட்சியுடனான வானிலை நாளை வியாழக்கிழமை (02) முதல் மாற்றம் ஏற்பட வாய்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (01) கடும் வெப்பமான வானிலை தொடரும் என்றும் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே மழை பெய்வதற்கு சாத்தியமுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை நீடிக்கும். மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago