2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நாளையும் நடாளுமன்ற அமர்வில் பங்கேற்க மாட்டோம்’

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாளைய தினமும் நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை மற்றம் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தை கூட்டும் வரை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும், இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமில்லையென குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .