Freelancer / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழிபாட்டு தலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட மத நடவடிக்கைகளை அனுமதிப்பது உட்பட குறிப்பிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் திருமணங்களைத் தவிர, அனைத்து நிகழ்வுகளும் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் தேவைப்பட்டால், கொவிட் வழிகாட்டுதல்களை மீறி ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், பொதுமக்கள் இது குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025